ஆர்டிகிள்
உங்களுக்கோ அல்லது உங்களுக்குப் பிரியமானவர்களோ Covid-19 பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால்
பரிசோதனை முடிவுக்கு காத்திராமல் அல்லது பரிசோதனை மேற்கொண்டு – அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்களை சுய- தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
UNICEF India using guidelines from WHO, MoHFW and AIIMS