04 December 2023

குறுகிய கால போஷாக்குசார் பணப் பரிமாற்ற திட்டம்

புதுப்பிப்பு: இந்நிகழ்ச்சித்திட்டம் எதைப் பற்றியது?, யுனிசெப் (UNICEF) நிறுவனம், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், 2021 மே 01 தொடக்கம் 2022 டிசம்பர் 31 வரை பிறந்த சிறுகுழந்தைகளின் தாய்மார்கள்/ பராமரிப்பாளர்களுக்கு குறுகிய-கால ஊட்டச்சத்துசார் பணப் பரிமாற்றல்களை வழங்கியுள்ளது. அனுராதபுரம், கேகாலை, கிளிநொச்சி, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, புத்தளம், இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய…, புதுப்பிப்பு: மேலதிக தகவல்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? அல்லது முறைப்பாடுகள் அல்லது கருத்துக்களை எவ்வாறு முன்வைக்கலாம்?, துரித அழைப்பு 1318 திங்கள் முதல் சனி வரை, மு.ப 8 முதல் பி.ப 6 வரை   மேலதிக தகவல்களை வழங்கவும், முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை முன்வைக்கவும் கருத்துக்களுக்கு செவிமடுக்கவும் UNICEF நிறுவனம்  சர்வோதயவுடன் கைகோர்த்துள்ளது. எனவே, நீங்கள் 1318 ஐ அழைக்கலாம் அல்லது அதே துரித எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அத்துடன், கேள்வி அல்லது முறைப்பாட்டினை 1318@…, புதுப்பிப்பு: இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்ற நடவடிக்கைகள், தற்போது நிறைவடைந்துள்ளதால், 1318, துரித இலக்கம் மற்றும், 1318@unicef.org, மின்னஞ்சல் கணக்கு ஆகியன, 19, ஜனவரி, 2024, முதல் செயலிழப்பு செய்யப்படும்., திட்டத்தைப் பற்றி, ஏதேனும் கேள்விகள், ,, புகார்கள் அல்லது கருத்துக்கள் இருந்தால், ,, 2024, ஜனவரி, 18, ஆம் திகதிக்கு முன்னர் அழைப்பு மேற்கொள்ளுமாறு அல்லது, மின்னஞ்சல் அனுப்புமாறு, வேண்டிக்கொள்கின்றோம்.   , உங்களுக்குக் கிடைக்கும் பணத்தொகையின் அளவு யாது?, இந்த திட்டத்தின் மூலம்  தகுதியான குழந்தைக்கு 4 மாதங்களுக்கு LKR 6,750 பணப் பரிமாற்றங்களை வழங்க ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. எனினும், தகுதியான ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்தாவது  முறையாகவும் LKR 6,750 நவம்பர் இறுதி  வாரத்தில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் கடைசிக் கட்ட பணப்பரிமாற்றம்  இதுவாகும். இந்த இறுதிக் கட்டணத்தைப் பெற…, யார் பதிவு செய்ய முடியும்?, 2021 மே 01  தொடக்கம் 2022 டிசம்பர் 31 வரை பிறந்த இளம் குழந்தைகளின் சகல தாய்மார்கள்/  பராமரிப்பாளர்களும்  பதிவுசெய்ய முடியும். இத்திட்டத்திற்கு  தகுதிபெறுவதற்கு தாய் /பராமரிப்பாளர் மேலே குறிப்பிட்ட  ஏதாவதொரு மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்., கொடுப்பனவுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும்?, பணக் கொடுப்பனவுகள் பொதுவாக வங்கிப் பணப் பரிமாற்றல்களினூடாகவே இடம்பெறும். கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதும் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கிடைக்கும். ஏதாவதொரு வங்கிப் பணப்பரிமாற்றம் மறுக்கப்பட்டால் அடுத்த மாதக் கொடுப்பனவு(களு)டன் குறித்த மாதத்திற்குரிய கொடுப்பனவு சேர்த்துக்கொள்ளப்படும் என்பதை UNICEF உறுதிப்படுத்தும். இவ்வாறு எந்த வகையிலும் வங்கிப்…, உங்களைப் பதிவு செய்பவர் யார்? எவ்வாறு பதிவு செய்யப்படும்?, ஒன்பது மாவட்டங்களிலும் மாவட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் உத்தியோகபூர்வமான பதிவு நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. உங்களுக்கு 2021 மே மாதம் 01 ஆம் திகதிக்கும் 2022 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடையில் பிறந்த ஒரு பிள்ளை இருப்பதோடு, நீங்கள் மேலே குறிப்பிட்ட ஏதேனுமொரு மாவட்டத்தில் வசிப்பவராயின், இது வரையில் உங்களைப் பதிவுசெய்யவில்லை எனின், தயவுசெய்து…, எடுத்துவர வேண்டிய ஆவணங்கள் யாவை?, தகுதிபெறும் பிள்ளை/ பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்/கள். தாய்/ பராமரிப்பாளரின் தேசிய அடையாள அட்டை (NIC). தேசிய அடையாள அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் உங்களின்பிறப்புச் சான்றிதழைக் கொண்டுவர முடியும். மேற்கூறப்பட்ட ஆவணங்கள் மூலம் நீங்கள் தெரிவுசெய்யப்பட்ட மாவட்டத்தில் வசிப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனின், உங்களின் வசிப்பிடத்தினை உறுதிப்படுத்துமாறு…, உங்களின் தரவுகள் எவ்வாறு உறுதிப்படுத்தப்படும்?, பயனாளர்களின் தகவல்களை உறுதிப்படுத்த UNICEF நிறுவனம் மல்டிடெக் சொலூஷன் (MultiTech Solutions (MTS))  எனும் தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. பதிவின் போது நீங்கள் வழங்கிய தகவல்களைச் சரிபார்க்க MTS நிறுவனம் உங்களைத் தொடர்புகொள்ளும் அல்லது உங்களை நேரடியாகச் சந்தித்து அத்தகவல்களை உறுதிப்படுத்தும். எனவே, தயவுசெய்து MTS நிறுவனத்திற்கு தேவைப்படும்…, உங்கள் வங்கிக் கணக்கை எவ்வாறு பதிவு செய்வது?, செயற்படு நிலையிலுள்ள ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும். உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு இல்லையெனின், ஒரு வங்கிக் கணக்கினை ஆரம்பிப்பது சிறந்தது. ஒரு வங்கிக் கணக்கை திறப்பது கஷ்டமாக இருந்தால், மாற்றீடாக, உங்கள் வீட்டில் வசிக்கின்ற வேறொருவரின் வங்கிக் கணக்கினை வழங்க முடியும். வங்கியின் பெயர், வங்கிக் கிளை, கிளைக் குறியீட்டு எண் மற்றும் கணக்கிலக்கம்.…, மாதாந்த பணக் கொடுப்பனவுகள் பற்றி மாதாந்த அடிப்படையிலான முன்னேற்றம்., மாவட்டம் மார்ச் ஏப்ரல் மே ஜுன் நவம்பர் அநுராதபுரம் 1வது கொடுப்பனவு: செலுத்தப்பட்டது 2வது கொடுப்பனவு: செலுத்தப்பட்டது 3வது கொடுப்பனவு: செலுத்தப்பட்டது 4வது கொடுப்பனவு: செலுத்தப்பட்டது 5வது கொடுப்பனவு: செலுத்தப்பட்டது கேகாலை 1வது கொடுப்பனவு: செலுத்தப்பட்டது 2வது கொடுப்பனவு: செலுத்தப்பட்டது 3வது கொடுப்பனவு: செலுத்தப்பட்டது 4வது கொடுப்பனவு:…