Our own Mothers’ Support Group (අපටත් මවු හවුලක්/ எமக்கும் ஒரு தாய்மார் கழகம்):

A booklet for those who are interested to form their own Mothers’ Support Group

Cover
UNICEF Sri Lanka

Highlights

අපටත් මවු හවුලක් 

අපි හැමෝම කැමතියි දියුණු වෙන්න. දියුණු වෙන්න නම් අපිට සම්පත්, දැනුම, හැකියාවන් පාවිච්චි කරන්න වෙනවා.  

හැබැයි, අපි හැමෝම එකතු වුණොත්, අපිට තනියෙන් ඉන්නවාට  වඩා  ගොඩක් දැනුම, හැකියාවන්, සම්පත් එකතු කරගන්න පුළුවන්. එතකොට හැමෝටම ඉක්මනින් දියුණු වෙන්න පුළුවන්.  

ඉතින් “මවු හවුලක්”‍ කියලා කියන්නේ අන්න එහෙම එකතු වෙලා දියුණු වෙන්න කැමති ඔයාලා වගේ අයටම හදාගන්න පුළුවන් සංවිධානයක්. 

 

எமக்கும் ஒரு தாய்மார்க் கழகம் 

நாம் முன்னேற வேண்டும் என்பதே எமது அவா. அவ்வாறு முன்னேற வேண்டுமெனில் எமக்கு வளங்கள், அறிவு, திறன்கள் என்பவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். 

என்றாலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் தனியாக இருப்பதை விட அதிகமான வளங்கள், அறிவு மற்றும் திறன்களை சேர்த்துக்கொள்ள முடியும். அப்போது அனைவருக்கும் விரைவாக முன்னேற முடியும். 

எனவே, “தாய்மார் கழகம்” என்பது அவ்வாறு ஒன்றிணைந்து முன்னேற விரும்பும் உங்களைப் போன்றவர்களுக்கு உருவாக்கிக்கொள்ள முடியுமான ஒரு அமைப்பாகும். 

Cover page GMG
Author(s)
Dr. Nuwan Thotawaththa, M.B.B.S, M.Sc (Community Medicine)
Publication date
Languages
Tamil, Sinhalese

Files available for download

Please download